Sunday, June 19, 2011

Re: //Dil Se Desi// தந்தைக்கு ஒரு முத்தம்

Simple, poignant and excellent !

the purpose of life is a life of purpose !

--- On Sat, 6/18/11, RAJAN KN <rkexportse@gmail.com> wrote:

From: RAJAN KN <rkexportse@gmail.com>
Subject: //Dil Se Desi// தந்தைக்கு ஒரு முத்தம்
To: dilsedesigroup@yahoogroups.com
Date: Saturday, June 18, 2011, 9:37 PM

 




 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
 
தந்தைக்கு ஒரு முத்தம்

நான் உயர நீ நடந்து உன் கால்கள் தேய்ந்தன
உன்   கால்களுக்கு என் முத்தங்கள்

என் எதிர்காலத்தை உன் கண்களால் கனவு கண்டாய்
உன் கண்களுக்கு என் முத்தங்கள்

நான் கல்வி கற்க, உன் சேமிப்பை செலவழித்தாய்
உன் கரங்களுக்கு என் முத்தங்கள்

என் வருமானம்  உன் வாழ்நாள் வருவாயை முந்தியதால்,
என்னை உளமார வாழ்த்தினாய்
உன் அன்பு திருவாய்க்கு என் முத்தங்கள்

என் அனுபவங்களை காது கொடுத்து கேட்டு  கொண்டாய்
உன் காதுகளுக்கு என் முத்தங்கள்

எனக்கு ஓர் நல்ல துணைவியை  தேடிக் கொடுத்தாய்
உன் அளவற்ற  பாசத்திற்கு  என் முத்தங்கள்


நான் எத்தனை முத்தங்கள் கொடுத்தாலும், நீ என்னை விட்டு பிரியும் போது, நீ கொடுத்த அந்த முத்தத்திற்கு ஈடாகுமா?

என்றும் உன் நினைவில்...

அன்பு மகன்
எழுதியவர்
K.N.RAJAN

   

No comments:

Post a Comment